Skip to content

அரிக்கண்சட்டி

சொல் பொருள்

சிறிய கண்களையுடைய வடிசட்டி அரிக்கண் சட்டி

சொல் பொருள் விளக்கம்

சோறு கறியாக்கி வடிக்க, வடிதட்டாகப் பயன்படும் ஏனத்தை அரிக்கஞ்சட்டி என்பது நெல்லை, முகவை வழக்கு. அரி = சிறியது. சிறிய கண்களையுடைய வடிசட்டி அரிக்கண் சட்டி எனப்பட்டது. அது வடிப்பதற்குப் பயன்பட்டதால் அரிக்கஞ்சட்டி எனப்பட்டது. பொற்கொல்லர் பட்டடைக் கரியை அரித்தெடுத்தல் இன்றும் உண்டு. கரந்தையில் ஒரு தெருவின் பெயர் அரிக்காரத் தெரு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *