சொல் பொருள்
இருவி நெல், கேழ்வரகு முதலியவற்றின் அரிதாள்
கட்டை சோளம், கரும்பு முதலியவற்றின் அரிதாள்
தூறு தென்னை, பனை முதலியவற்றின் அரிதாள்
முருடு வேம்பு, புளி முதலியவற்றின் அரிதாள்
சொல் பொருள் விளக்கம்
இருவி நெல், கேழ்வரகு முதலியவற்றின் அரிதாள். கட்டை சோளம், கரும்பு முதலியவற்றின் அரிதாள். தூறு தென்னை, பனை முதலியவற்றின் அரிதாள். முருடு வேம்பு, புளி முதலியவற்றின் அரிதாள். (சொல். கட். 65.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்