சொல் பொருள்
அரிமாநோக்கு என்பது சிங்கம் நோக்குமிடத்து முன்னையாரையும் பின்னையாரையும் நோக்குவது போல இறந்ததனோடும் எதிர்வதனோடும், இயைபுபடக் கிடப்பது
சொல் பொருள் விளக்கம்
அரிமாநோக்கு என்பது சிங்கம் நோக்குமிடத்து முன்னையாரையும் பின்னையாரையும் நோக்குவது போல இறந்ததனோடும் எதிர்வதனோடும், இயைபுபடக் கிடப்பது. (நன். 18. மயிலை.) (இறையனார். 4. நக்.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்