Skip to content

சொல் பொருள்

சல்லடை

சொல் பொருள் விளக்கம்

மாவு சலிக்கும் சல்லடையை அரிம்பி என்பதும் அரிப்பு என்பதும் திண்டுக்கல் வட்டார வழக்கு. அரிசி அரிக்கும் குண்டாவை அரிசட்டி என்பதும், தட்டார் பணிக்களக் கரியை அரித்தெடுத்தலை அரித்தல் என்பதும் பொதுவழக்கே. அரிப்புத் தொழிலர் அரிக்காரர்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *