சொல் பொருள்
(பெ) 1. அரண், 2. கடினம், சிரமம்,
சொல் பொருள் விளக்கம்
1. அரண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fort, difficulty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேட்டுப் புழை அருப்பம் மாட்டி – முல் 26 வேடவரின் சிறுவாயில் வைத்த அரண்களை அழித்து அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது – மலை 19 மலையிடத்து மிக்க உயரத்தில் செல்லும் சிரமத்தைப் பாராது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்