1. சொல் பொருள்
திருமண விழாவின் அருமையை – சிறப்பை – நினைத்து அதனை நிகழ்த்துபவரை அருமைக்காரர்
2. சொல் பொருள் விளக்கம்
திருமணம் மகிழ்வான விழா. பலரும் விரும்பும் விழா. அவ்விழாவின் அருமையை – சிறப்பை – நினைத்து அதனை நிகழ்த்துபவரை அருமைக்காரர் என்பது கருவூர் வட்டார வழக்கு. கொங்கு நாட்டு வழக்குமாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்