சொல் பொருள்
அரை – ஒரு பொருளில் சரிபாதியளவினது அரை.
குறை – அவ்வரையளவில் குறைவானது குறை.
சொல் பொருள் விளக்கம்
அரை குறை வேலை; அரை குறைச் சாப்பாடு என்பவை வழக்கில் உள்ளவை. இனி ‘அறை குறை’ என்பதோ வேறு. ‘அறை’ அறுக்கப்பட்டது. அதில் சரிபாதி என்னும் அளவு இல்லை. ‘குறை’ அறுக்கப்பட்டதை அறுத்துக் குறைபட்டது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்