சொல் பொருள்
(பெ) அறநெறி,அநாதி
சொல் பொருள் விளக்கம்
(பெ) அறநெறி,
அறவை: அறு+அ+வ்+ஐ: அறவை= அநாதி உறவற்றவன் ஆதலின் இப்பொருள் தருவதாயிற்று. (தமிழ் வியாசங்கள். 53.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
righteousness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறவை நெஞ்சத்து ஆயர் – புறம் 390/1 அறநெறியின்பாற்பட்ட நெஞ்சினையுடைய ஆயர்களும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்