சொல் பொருள்
(பெ) நேரடி சாட்சி,
சொல் பொருள் விளக்கம்
நேரடி சாட்சி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Eye-witness, one who has personal knowledge
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை – குறு 184/1 தாம் அறிந்ததனை மறைத்துப் பொய்கூறுதல் சான்றோர்க்கு இயல்பில்லை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்