சொல் பொருள்
(வி) 1. துன்பப்படு, 2. வறுமைப்படு,
சொல் பொருள் விளக்கம்
1. துன்பப்படு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
suffer, be afflicted
be in want
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி காதலன் காட்டி – அகம் 222/9,10 திசையெல்லாம் தன் காதலனைத் தேடி மதிமயங்கி வாடிய அவன் மனையாளாகிய ஆதிமந்திக்கு ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – கலி 133/6 இல்லறம் ஆற்றுதல் என்பது வறுமைப்பட்டவர்க்கு உதவுதல் அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய் – திரு 271
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்