சொல் பொருள்
அலைக்கழிக்கும் ஆசையை அலப்பு என்பது விளங்கோடு வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
ஓயாமல் ஓடும் நீர் அலைபோல உண்டாகி அலைக்கழிக்கும் ஆசையை அலப்பு என்பது விளங்கோடு வட்டார வழக்கு. அது திருச்சிராப்பள்ளி வட்டார வழக்கிலும் உள்ளமை, பேராசை பிடித்து அலைவாரை ‘அலப்பு’ என்னும் பட்டப் பெயரிட்டு அழைப்பதால் விளங்கும். அலைப்பு > அலப்பு.
ஒ.நோ: மலைப்பு > மலப்பு; கலையம் > கலயம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்