சொல் பொருள்
காய்க்காத பனை ஆண்பனை. பயன் தராதது என்னும் பொருளது
சொல் பொருள் விளக்கம்
காய்க்காத பனை ஆண்பனை. அதனை ‘அலவு’ என்பது குமரி வட்டார வழக்கு. பயன் தராதது என்னும் பொருளது. காய்த்தலை அற்றுப்போனது அலவு ஆயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்