சொல் பொருள்
அலுங்குதல் – அசைதல்
சொல் பொருள் விளக்கம்
அலுங்குதல் அசைதல். தட்டாங்கல் ஆட்டத்தில் எடுக்கும் கல்லை அன்றி வேறு கல் அசைதல் ஆகாமல் எடுத்து ஆட வேண்டும். அசைந்தால் அலுங்கிவிட்டது என ஆட்டத்தை விடச் செய்வர். ‘அலுங்காமல்’ கொண்டு போ என்பது என்ணெய், தண்ணீர், கண்ணாடி கொண்டு போவார்க்குச் சொல்லும் அறிவுரை. பனையின் பாளையை அசைத்து மிதித்து விடுவது கருதி அலுங்கு என்பது நெல்லை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்