சொல் பொருள்
அலை – துன்புறுத்தல்.
சொல் பொருள் விளக்கம்
அலை என்பது கோல் கொண்டு அலைத்தல் முதலாயின. (அலை – துன்புறுத்தல்.) (தொல். பொருள். 258. பேரா.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்