சொல் பொருள்
ஒன்றைத் தூக்குவதை அலாக்காக என்பர்
சொல் பொருள் விளக்கம்
ஒன்றைத் தூக்குவதை அலாக்காக – கால், மார்பு, தோள் முதலியவற்றில் படாமல் தலைக்குமேல் – தூக்கு என்பர். அலை என்படி மேலே துள்ளி எழும்புகிறதோ அதுபோல் என்னும் உவமை வழிப்பட்ட ஆட்சியாகும். இது. தென்னகப் பொது வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்