சொல் பொருள்
(பெ) 1. இரவு, 2. தங்குதல்
சொல் பொருள் விளக்கம்
1. இரவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
night, staying
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அளிதோ தானே தோழி அல்கல் வந்தோன் மன்ற குன்ற நாடன் – நற் 114/5,6 இரங்கத்தக்கவன் தோழி! இரவில் வந்தோன் அந்தக் குன்றினைச் சேர்ந்தவன் இரவில் புணர்ந்தோர் இடை முலை அல்கல், புரைவது – பரி 6/54 இரவில் சந்தித்தோர் மார்பிடையே தங்குதல், உயர்வானது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்