Skip to content

சொல் பொருள்

(பெ) அல்கு இரை, அடுத்தவேளைக்கு என வைத்து உண்ணும் உணவு, இரவு உணவு

சொல் பொருள் விளக்கம்

அல்கு இரை, அடுத்தவேளைக்கு என வைத்து உண்ணும் உணவு, இரவு உணவு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

food that is saved and kept for future use, night meal

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பிள்ளை வெருகிற்கு அல்கிரை ஆகி – குறு 107/4

குட்டிப்பூனைக்கு இட்டு வைத்துண்ணும் இரையாக அகப்பட்டு

அரில் இவர் புற்றத்து அல்கிரை நசைஇ – அகம் 257/19

சிறுதூறுகள் படர்ந்த புற்றில் இராப்பொழுதில் உண்ணும் இரையினை விரும்பி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *