Skip to content

சொல் பொருள்

(பெ) குழைசேறு

சொல் பொருள் விளக்கம்

பண்டைத் தமிழர் சேற்றினை அளறு என்றே குறித்துள்ளனர். திருவள்ளுவர் வழக்கில் நரகம் அளறு என்றே குறிக்கப்படுகிறது. நரகம் என்ற சொற்கூட, சாக்கடைக் குழி என்று பொருள்படும், நரகல் என்பதை நினைவூட்டுவதேயாகும். (திருக்குறள். மணிவிளக்கவுரை. ஐ; 839.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

soft mud

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று – பரி 12/97

மார்பிலிருந்து வழித்து எறியப்பட்ட சந்தனத்தால் ஆற்றோர மணல் சேறாகிப்போனது;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *