சொல் பொருள்
(வி.மு) அளிது, இரங்கத்தக்கது,
சொல் பொருள் விளக்கம்
அளிது, இரங்கத்தக்கது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
it is worth pitying
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அளிதோ தானே பேர் இரும் குன்றே – புறம் 111/1 இரங்கத்தக்கது, பெரிய கரிய குன்றம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்