Skip to content

சொல் பொருள்

(பெ) அதியனின் நண்பன்,

சொல் பொருள் விளக்கம்

அதியனின் நண்பன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a friend of Athikamaan

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள்
அள்ளனை பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மாக்கிணை கண் அவிந்தாங்கு – அகம் 325/7-9

வென்றி ஒழுக்கத்தால் மேம்பட்ட ஒழுக்கத்தினால் நாட்டினைக் கொள்ளுமாறு
அள்ளன் என்பானைப் பணித்த அதியன் துஞ்சிய பின்பு
சிறந்த ஒலியினையுடைய பெரிய கிணையானது ஒலி அடங்கினாற் போல
– அள்ளன் என்பான் தனக்கு வெற்றியை அளித்தான் என்ற மகிழ்ச்சியால் அதியன்
அவனுக்குப் பரிசிலாக நாடு நல்கினன் போலும் என்பார் நாட்டார் தம் உரைக்குறிப்பில்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *