சொல் பொருள்
பிறர் அவலங்கண்டு அவலித்தல் கருணை எனவும்
ஒன்று தானே அவலித்தல் அவலம் எனவும் படும்
சொல் பொருள் விளக்கம்
அழுகை என்பது அவலம்; அஃது இருவகைப்படும். தானே அவலித்தலும், பிறர் அவலங் கண்டு அவலித்தலும் என. இவற்றுள் ஒன்று (பிறர் அவலங்கண்டு அவலித்தல்) கருணை எனவும், ஒன்று (தானே அவலித்தல்) அவலம் எனவும் படும். (தொல். பொருள். 251. பேரா.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்