சொல் பொருள்
பொறாமையால் வருகின்ற மனக் கோட்டத்தைச் செய்யாமை
பிறர் செல்வங்கண்டு இவனுக்கு இந்தப் பாக்கியம் வந்ததே என்று சொல்லும் மன அழுக்கை விடுக
சொல் பொருள் விளக்கம்
(1) அழுக்காறாமையாவது பிறர் ஆக்கம் முதலாயின கண்டு பொறாமையால் வருகின்ற மனக் கோட்டத்தைச் செய்யாமை. (திருக்குறள் அழுக்காறாமை. மணக்.)
(2) அழுக்காறாமையாவது பிறர் செல்வங்கண்டு இவனுக்கு இந்தப் பாக்கியம் வந்ததே என்று சொல்லும் மன அழுக்கை விடுக என்றவாறு. (திருக். அழுக்காறாமை. பரிதி.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்