சொல் பொருள்
இது கேளி செய்தல்
சொல் பொருள் விளக்கம்
இது கேளி செய்தல் (கேலிசெய்தல்) என்பது அரியகுளம் வட்டார வழக்கு. எள்ளுதலால் அழுமாறு படுத்துதல். இது ‘வலிச்சக் காட்டல்’ எனவும் படும். இயல்பாக இல்லாமல் கால் கை வாய் முதலியவற்றை வலித்துக் காட்டலால் இப்பெயர் பெற்றது. அதனைப் பொறாதவர் வெருளவோ, வெருட்டவோ ஆதலால் வலிச்சக் காட்டலுமாம். கிருத்துவம் காட்டல் என்பதும் இது
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்