சொல் பொருள்
தின்பதற்கு இது வேண்டும் அது வேண்டும் என்று திரிபவரை அவக்காச்சி என்பது மதுரை வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
தின்பதற்கு இது வேண்டும் அது வேண்டும் என்று திரிபவரை அவக்காச்சி என்பது மதுரை வட்டார வழக்கு. ஆவல் என்பதன் வழியாக ஏற்பட்டிருக்கலாம். ஆவல் ஆசை என்பவை மனத்தால் பற்றுதலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்