சொல் பொருள்
ஆசைப்பெருக்கு
சொல் பொருள் விளக்கம்
‘ஆசைப்பெருக்கு’ என்பது வழக்கு. அது கட்டில் நில்லாமல் பெருகுவதால் ‘ஆசைக்கோர் அளவில்லை’; ‘ஆரா இயற்கை அவா’ எனப்பட்டது. ஆசைப்பெருக்கம் போல் பெருத்த உடலுடையதாகிய பேரெலி (பெருச்சாளி, பெருக்கான், பொண்டான்) என்பதை ‘அவயான்’ என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. இவண் ஆசை என்பது பெரிய பெருகிய என்னும் பொருளுடைய தாயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்