சொல் பொருள்
(பெ) – பார்க்க – ஆட்டன்அத்தி
சொல் பொருள் விளக்கம்
– பார்க்க – ஆட்டன்அத்தி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காதலன் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து ஆதிமந்தி போல பேது உற்று – அகம் 45/13, 14 காதலனைக் காணாமற்போக்கிய சிறுமையோடு, மிக்க வருத்தமுற்று ஆதிமந்தியைப் போல கலக்கமுற்று ஆதிமந்தி பேது உற்று இனைய – அகம் 76/10 ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி – அகம் 135/5 ஆதிமந்தி காதலன் காட்டி – அகம் 222/10
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்