சொல் பொருள்
தலைவன் அல்லது கணவன்
சொல் பொருள் விளக்கம்
அகம் > ஆம் + அக்கன் = ஆமக்கன். வீட்டுக்குத் தலைவனானவனை ‘ஆமக்கன்’ என்பது முகவை வட்டார வழக்கு. அகம் = வீடு; அக்கன், தவசம் காசு பொருள் ஆகியவற்றை உடையவனாகிய தலைவன் அல்லது கணவன்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்