சொல் பொருள்
(பெ) திண்டிவனத்துக்கு அருகிலுள்ள ஓர் ஊர்,
சொல் பொருள் விளக்கம்
திண்டிவனத்துக்கு அருகிலுள்ள ஓர் ஊர்,
இதே பெயரில் வேறு சில ஊர்களும் இருந்திருக்கின்றன
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city near Thindivanam
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் – சிறு 188 வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள் – ஐங் 56/2 சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் – அகம் 159/19 இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண் – புறம் 80/1
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்