சொல் பொருள்
(பெ) உண்ணுதல்
சொல் பொருள் விளக்கம்
உண்ணுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
eating
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொழு மீன் ஆர்கை செழு நகர் செலீஇய – நற் 159/7 கொழுவிய மீனை உண்டலை உடைய வளவிய மனைக்கு மெல்லச் சேறற்கு அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் – புறம் 391/6 கள் உண்போர் உடனுண்டு மிகவும் இன்புறும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்