சொல் பொருள்
ஆற்றி என்பது ஆத்தி எனப் பன்றியைக் குறிக்கும் சொல்லாகக் குற்றாலப் பகுதியில் வழங்குவதாகும்
சொல் பொருள் விளக்கம்
ஆற்றி என்பது ஆத்தி எனப் பன்றியைக் குறிக்கும் சொல்லாகக் குற்றாலப் பகுதியில் வழங்குவதாகும். திறந்த வெளியில் கழித்தலும் அதனை உண்டு கழித்தலும் (அகற்றலும்) கருதி இட்டு வழங்கப்பட்ட பெயர் இது. ‘வெளியே வந்தால் உள்ளே போ’ என்னும் நிலைமை இல்லாமையால், ஏற்பட்ட இழிமையும், அடைத்து உணவு இட்டு வளர்க்காத இழிமையும் விளக்கும் பெயர் இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்