Skip to content

ஆற்றொழுக்கு

சொல் பொருள்

சூத்திரங்களும் தம்முள் இயைபு பட்டு ஒழுகுவது

சொல் பொருள் விளக்கம்

ஆற்றொழுக்கு என்பது, ஆற்றுநீர் தொடர் வறாது ஒழுகுமதுபோலச் சூத்திரங்களும் தம்முள் இயைபு பட்டு ஒழுகுவது. (நன். 18. மயிலை.). (இறை. 54. நச்)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *