சொல் பொருள்
பண்ணைப் பாடும்போது ஏற்றியும் இறக்கியும் அலுக்கியும் இனிமை வளர்ப்பது ஆளத்தி எனப்படும். அஃது இக்காலத்தில் ஆலாபனை, ஆலாபனம் எனப்படுகிறது
சொல் பொருள் விளக்கம்
பண்ணைப் பாடும்போது ஏற்றியும் இறக்கியும் அலுக்கியும் இனிமை வளர்ப்பது ஆளத்தி எனப்படும். அஃது இக்காலத்தில் ஆலாபனை, ஆலாபனம் எனப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் வேர், ஆல் என்னும் தமிழ்ச் சொல்லே. ஆலுதல் சுற்றுதல் ஆடுதல். ஆலத்தி என்னுஞ் சொல்லை நோக்குக.
(ஒப்பியன் மொழி நூல். 113 – 114)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்