சொல் பொருள்
பெண்பிள்ளை பூப்படைதலை, ஆளாதல் என்பது பொதுவழக்கு
சொல் பொருள் விளக்கம்
பெண்பிள்ளை பூப்படைதலை, ஆளாதல் என்பது பொதுவழக்கு. அதுவரை சிறுபிள்ளை புரிவு தெரியாதவள் என்றும், இப்பொழுது பெரியவள், புரிவு தெரிந்தவள் என்றும் அடையாளப் படுத்தும் சொல் இது. மணத் தகுதி உடையவள் என்பதன் சான்று ஆதலால் ‘ஆள்’ எனப்பட்டாள். இல்லாள், மனையாள். அகத்தாள் (ஆத்தாள்) என்பவற்றை நினைக.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்