சொல் பொருள்
(வி) 1. தாண்டு, கட, 2. நீங்கு
சொல் பொருள் விளக்கம்
1. தாண்டு, கட,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
leap over, go beyond
put away, eradicate
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19 தொலைதூரத்தையும் தாண்டி ஒளிறும் சினமகன்ற மேனி முனிவு இகந்திருந்த முது வாய் இரவல – சிறு 40 வருத்தம் நீங்கியிருந்த முதுமை வாய்க்கப்பெற்ற இரவலனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்