சொல் பொருள்
(இ.சொ) முன்னிலை அசை
சொல் பொருள் விளக்கம்
முன்னிலை அசை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a second person verbal expletive
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா – கலி 107/12 “கேட்டால், நாம் என்னவாவது செய்யவேண்டுமோ? ஒன்றும் வேண்டாம், பெண்ணே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்