Skip to content

சொல் பொருள்

(வி.எ) இன்னிசை அளபெடை, புடைத்துக்கொண்டு

– (பறை)அறை

சொல் பொருள் விளக்கம்

இன்னிசை அளபெடை, புடைத்துக்கொண்டு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

beating (the drum)

beat (as a drum)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉ
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப – பதி 40/3,4

இனிய ஓசையுடன் முழங்குகின்ற முரசுகள் ஒலிக்கக் குறுந்தடியால் அடித்துக்கொண்டு
முரசுகளைச் சுமப்பதால் காயம்பட்ட தோளினையுடைய வீரர்கள் போரின் முன்னணியில் தங்கியிருக்க,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *