Skip to content

சொல் பொருள்

ஈரப்பதம் என்பது இசிபதம் என்று வழங்கப்படுவது உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆகும்.

சொல் பொருள் விளக்கம்

ஈரப்பதம் என்பது இசிபதம் என்று வழங்கப்படுவது உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆகும். குளிரால் வரும் நோய் இழுவை; அது, இசிவு என வழங்கப் படும். இசிவு குளிரால் வருவதால் குளிர்பதம் இசிபதம் எனப்படுகின்றது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *