சொல் பொருள்
திருமண இசைவு உடன்பாட்டை எழுதுதல் இசைகுடிமானம் என வழங்குதல் செட்டிநாட்டு வழக்கு
சொல் பொருள் விளக்கம்
திருமண இசைவு உடன்பாட்டை எழுதுதல் இசைகுடிமானம் என வழங்குதல் செட்டிநாட்டு வழக்கு. குடும்பமாக ஆகும் ஏற்பாடு குடிமானம் ஆயிற்று. இரு சாராரும் (கொடுப்பார் கொள்வார்) இசைதல் இசைவாயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்