Skip to content

இடாகினி

சொல் பொருள்

பிணந்தின்னும் பேய்

சொல் பொருள் விளக்கம்

இடுகாடினி – இடாகினி = பிணந்தின்னும் பேய். இடுகாடாவது பிணத்தைக் குடத்திலிட்டுப் புதைத்திடுங் காடு.
“இடுபிணந் தின்னும் இடாகினிப்பேய்” சிலம்பு. (மொழிநூல் (கார்த்) இலக்கணவியல். 125.)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *