சொல் பொருள்
பாக்கை இடிக்கப் பயன்படுத்தும் கல்லை ‘இடிகல்’ என்பது குமரி வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
பாக்கினை மெல்லும் பல்வலிமையில்லாதார் அப்பாக்கை இடித்துப் பொடியாக்கி, வெற்றிலையோடும் சேர்த்து இடித்து மெல்லுவர். அவ்வாறு பாக்கை இடிக்கப் பயன்படுத்தும் கல்லை ‘இடிகல்’ என்பது குமரி வட்டார வழக்கு. கல் பின்னே இரும்பு, எல்லியம் ஆயவற்றால் ஆயது; உரல் உலக்கை ஒப்பவை அவை.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்