சொல் பொருள்
இடிக்கப்பட்டதனை இடியுண்டது என்றார்
சொல் பொருள் விளக்கம்
அடிக்கப்பட்டதனை அடியுண்டது என்றால் போல இடிக்கப்பட்டதனை இடியுண்டது என்றார். உண்டல் – உறுதல். (சிலம்பு 9. 22. அடியார்.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்