சொல் பொருள்
பொய்க் காரணம் காட்டி வேறு வகைகளில் ஒருவனைக் கலங்கப் பண்ணவதெல்லாம் இடுதேளிடுதல் எனவேபடும்
சொல் பொருள் விளக்கம்
ஒருவனது முதுகில் அல்லது தலையில் தேள் போன்றதோர் உருவை விட்டு ‘தேள்! தேள்!’ என்று கத்தி அவனை அச்சுறுத்தி மகிழ்வது குறும்பர் வழக்கம். இதற்கு ‘இடுதேளிடுதல்’ என்று பெயர். இங்ஙனம் பொய்க் காரணம் காட்டி வேறு வகைகளில் ஒருவனைக் கலங்கப் பண்ணவதெல்லாம் இடுதேளிடுதல் எனவேபடும். (சொல். கட். 12.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்