Skip to content

சொல் பொருள்

(பெ) – செங்கல், செங்கல் கட்டுமானம்

சொல் பொருள் விளக்கம்

செங்கல், செங்கல் கட்டுமானம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என – அகம் 167/13

செங்கல்லாலான நீண்ட சுவரிலுள்ள விட்டம் விழுந்ததாக

நாள் பலி மறந்த நரைக்கண் இட்டிகை – அகம் 287/6

நாள்தோறும் நடைபெறும் பலியை மறந்ததினால் வெறிச்சோடிப்போன செங்கல் மேடை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *