Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பாய்மரக்கப்பலின் பாய், 2. புன்செய்நிலம்

சொல் பொருள் விளக்கம்

1. பாய்மரக்கப்பலின் பாய், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sail of a ship

field for dry cultivation

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வால் இதை எடுத்த வளி தரு வங்கம் – மது 536

வெள்ளிய பாயை விரித்த காற்றால் தரப்பட்ட வங்கக் கப்பல்

இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு – அகம் 394/3

புன்செய் நிலமான புனத்தில் விளைந்த வரகின் நன்றாகக் குத்திய அரிசியோடு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *