சொல் பொருள்
(பெ) சிப்பி
சொல் பொருள் விளக்கம்
சிப்பி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pearl-oyster shell
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முதிர் வார் இப்பி முத்த வார் மணல் – புறம் 53/1 முற்றி நீண்ட சிப்பியின் முத்துப்போன்ற ஒழுங்குபட்ட மணலில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்