சொல் பொருள்
மத்தங்காய்ப் புல் அரிசி;குறைந்ததோர் எண்
சிற்றளவைப் பொருளாயிற்று
சொல் பொருள் விளக்கம்
(1) மத்தங்காய்ப் புல் அரிசி; குறைந்ததோர் எண்ணுமாம். (சீவக. 495. நச்)
(2) இம்மி என்பது மிகச் சிறிதானமத்தங்காய்ப் புல்லரிசி, அது எள், தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையையுணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று இம்மி என்னும் பெயர் தோன்றியிருக்கலாம். (தமிழ் வரலாறு. 145.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்