சொல் பொருள்
(பெ) இறைவன், தலைவன்
சொல் பொருள் விளக்கம்
இயவுள் என்பது இயக்கும் பொருள். கடவுள் என்பது கடவும் பொருள். அஃதாவது செலுத்தும் பொருள். (சங்க நூற்காட்டுரைகள் . ஐ. 107)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
supreme being
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – திரு 274 சான்றோர் புகழ்ந்து பாடும் பெரிய பெயரையுடைய இறைவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்