Skip to content

இரக்கம்

சொல் பொருள்

பிறிதோர் உயிரின் துன்பங் கண்டவழி உயிரினிடத்துத் தோன்றும் நெகிழ்ந்த ஈரம்

சொல் பொருள் விளக்கம்

இரக்கம் ஈர் என்னும் பகுதியின் அடியாகத் தோன்றியது. ஈர் – இரண்டு. தனக்கு வேறான, தன்னின் இரண் டாவதான பிறிதோர் உயிரின் துன்பங் கண்டவழி உயிரினிடத்துத் தோன்றும் நெகிழ்ந்த ஈரம், இரக்கம் எனப் படும். (திருக்குறள் அறம். 68.)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *