சொல் பொருள்
‘சிம்புள்’ என்னும் ஒருவகைப் பறவை
சொல் பொருள் விளக்கம்
இருதலைப் புள்ளைச் ‘சிம்புள்’ என்னும் ஒருவகைப் பறவை எனவும், எட்டுக் கால்களும், இரண்டு தலையும், வட்டக் கண்ணும், வளைந்த எயிறும் உடைய தெனவுங்கூறுப. (கலி. 89. உரைவிளக்கம். இளவழ.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்