சொல் பொருள்
(பெ) தினை முதலியவற்றின் அரிதாள்
சொல் பொருள் விளக்கம்
தினை முதலியவற்றின் அரிதாள்
மொழிபெயர்ப்புகள்
Stubble of grain especially of Italian millet;
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி கொய்து ஒழி புனமும் நோக்கி – அகம் 38/13,14 வளைந்த பாரமான கதிரை முறித்த கோலாகிய தலையையுடைய தட்டைகள் பொருந்திய கொய்து ஒழிந்த வறும் புனத்தையும் நோக்கி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்